வெள்ளி, 6 நவம்பர், 2009

அறிஞர் க்லாடு லேவி ஸ்ட்ராஸ் மரணம்

பிரெஞ்சு நாட்டை சேர்ந்த மானிடவியல் அறிஞர் க்லாடு லேவி ஸ்ட்ராஸ் தனது நூற்றி ஒன்றாவது அகவையில் அக்டோபர் முப்பதில் மரணம் எய்தினார்
பிரெஞ்சு அதிபர் சர்கோசி தனது இரங்கல் செய்தியில் தொன்மையான மனிதனை இழந்து விட்டோம் என்றார். அறுபது ஆண்டுகால ஆராய்ச்சியில் விலங்கு மனம் (௧௯௬௩) ,குலகுறிய அமைப்பியல் பற்றிய ஆய்வு போன்றவை மனித உலகிற்கு மிக பெரிய பங்களிப்பு.

சனி, 20 ஜூன், 2009

தலை குனிந்து நில்லடா

அதிகாரப் ப.சி.
கொடுமைக்கு உள்ளாகி உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி, இருக்க இடமின்றி ஆதரவற்றுக்கிடக்கும் எம் இன உறவுகளை எட்டிப் பார்க்கக் கூட அதிகாரமில்லாத மனமில்லாத சிதம்பரம் கூட்டாளிகள் ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க ஆலோசனை நடத்த சென்னை வந்தாராம். மானம் அழிந்துவிட்டதா மறத் தமிழனுக்கு..
இந்திய அரசில் கொடிகட்டிப் பறக்கும் மலையாளிகள் ( காண்க 11-6-09) தினத்தந்தி) தமிழன் என்று சொல்லடா..தலை குனிந்து நில்லடா.

புதன், 17 ஜூன், 2009

நன்றி ஜவகர்

நேரத்தை பயன்படுத்தி சூனியமானீர்

புதன், 6 மே, 2009

கள ஆய்வு அனுபவங்கள்...

காங்கேய வெய்யிலும்
வரப்பாளையம் வீடும்
அம்மாவின் அன்பும்
வேப்பமரக்காத்தும்
கடிக்காத நாயும்
கார்த்தியின் அன்பும்....

செவ்வாய், 5 மே, 2009

வணக்கமுங்க..

காங்கேய வெய்யிலும்

வரப்பாளையம் வீடும்

அம்மாவின் அன்பும்

வேப்பமரக்காத்தும்

கடிக்காத நாயும்

கார்த்தியின் அன்பும்....

நடுப்பூரின் தொன்மையும்

மொட்டைவெளியில் தீர்த்தங்கரரும்

உலோகக்குதிரைகளின் கம்பீரமும்

கொங்கு குல மக்களின் வளமையும்

அம்மனின் பேரழகும்

கோவிலின் தூய்மையும்

இரு சக்கர வாகனத்தில் மூவர் பயணமும்...

கார்த்திக்கின் பகுத்தறிவு சிந்தனையும்

கீரனூர் வேறுபட்ட அனுபவமும்

நான்கு சாலைத் தேநீரும்

பிரியாவிடையும்

நேரில்காணா முத்துக்குமாரின்தொடர் விசாரிப்பும்

என் நெஞ்சில் நீங்கா இடம்பெற்றுவிட்டது...

தொடர்ந்து வாசியுங்கள்...

சிந்தனையைத் தொடருங்கள்..

எண்ணங்களை எழுதுங்கள்....

நன்றிகள் பல...

என்றும் அன்புடன்,

கொங்கன். கு.முத்துக்குமார்

கள ஆய்வு...

காங்கேய வெய்யிலும்வரப்பாளையம் வீடும்அம்மாவின் அன்பும்வேப்பமரக்காத்தும்கடிக்காத நாயும்கார்த்தியின் அன்பும்....
நடுப்பூரின் தொன்மையும்மொட்டைவெளியில் தீர்த்தங்கரரும்உலோகக்குதிரைகளின் கம்பீரமும்கொங்கு குல மக்களின் வளமையும்அம்மனின் பேரழகும்கோவிலின் தூய்மையும்இரு சக்கர வாகனத்தில் மூவர் பயணமும்...
கார்த்திக்கின் பகுத்தறிவு சிந்தனையும்கீரனூர் வேறுபட்ட அனுபவமும்நான்கு சாலைத் தேநீரும்பிரியாவிடையும்நேரில்காணா முத்துக்குமாரின்தொடர் விசாரிப்பும்என் நெஞ்சில் நீங்கா இடம்பெற்றுவிட்டது...
தொடர்ந்து வாசியுங்கள்...சிந்தனையைத் தொடருங்கள்..எண்ணங்களை எழுதுங்கள்....நன்றிகள் பலஎன்றும் அன்புடன்,கொங்கன். கு.முத்துக்குமார்