சனி, 20 ஜூன், 2009

தலை குனிந்து நில்லடா

அதிகாரப் ப.சி.
கொடுமைக்கு உள்ளாகி உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி, இருக்க இடமின்றி ஆதரவற்றுக்கிடக்கும் எம் இன உறவுகளை எட்டிப் பார்க்கக் கூட அதிகாரமில்லாத மனமில்லாத சிதம்பரம் கூட்டாளிகள் ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க ஆலோசனை நடத்த சென்னை வந்தாராம். மானம் அழிந்துவிட்டதா மறத் தமிழனுக்கு..
இந்திய அரசில் கொடிகட்டிப் பறக்கும் மலையாளிகள் ( காண்க 11-6-09) தினத்தந்தி) தமிழன் என்று சொல்லடா..தலை குனிந்து நில்லடா.

புதன், 17 ஜூன், 2009

நன்றி ஜவகர்

நேரத்தை பயன்படுத்தி சூனியமானீர்