புதன், 6 மே, 2009

கள ஆய்வு அனுபவங்கள்...

காங்கேய வெய்யிலும்
வரப்பாளையம் வீடும்
அம்மாவின் அன்பும்
வேப்பமரக்காத்தும்
கடிக்காத நாயும்
கார்த்தியின் அன்பும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக