வெள்ளி, 6 நவம்பர், 2009

அறிஞர் க்லாடு லேவி ஸ்ட்ராஸ் மரணம்

பிரெஞ்சு நாட்டை சேர்ந்த மானிடவியல் அறிஞர் க்லாடு லேவி ஸ்ட்ராஸ் தனது நூற்றி ஒன்றாவது அகவையில் அக்டோபர் முப்பதில் மரணம் எய்தினார்
பிரெஞ்சு அதிபர் சர்கோசி தனது இரங்கல் செய்தியில் தொன்மையான மனிதனை இழந்து விட்டோம் என்றார். அறுபது ஆண்டுகால ஆராய்ச்சியில் விலங்கு மனம் (௧௯௬௩) ,குலகுறிய அமைப்பியல் பற்றிய ஆய்வு போன்றவை மனித உலகிற்கு மிக பெரிய பங்களிப்பு.

1 கருத்து:

  1. அண்ணா, க்லாடு லேவி ஸ்ட்ராஸ் பற்றி மேலும் அறிந்தது கொள்ள எதாவது Link இருக்கா

    பதிலளிநீக்கு