செவ்வாய், 5 மே, 2009

கள ஆய்வு...

காங்கேய வெய்யிலும்வரப்பாளையம் வீடும்அம்மாவின் அன்பும்வேப்பமரக்காத்தும்கடிக்காத நாயும்கார்த்தியின் அன்பும்....
நடுப்பூரின் தொன்மையும்மொட்டைவெளியில் தீர்த்தங்கரரும்உலோகக்குதிரைகளின் கம்பீரமும்கொங்கு குல மக்களின் வளமையும்அம்மனின் பேரழகும்கோவிலின் தூய்மையும்இரு சக்கர வாகனத்தில் மூவர் பயணமும்...
கார்த்திக்கின் பகுத்தறிவு சிந்தனையும்கீரனூர் வேறுபட்ட அனுபவமும்நான்கு சாலைத் தேநீரும்பிரியாவிடையும்நேரில்காணா முத்துக்குமாரின்தொடர் விசாரிப்பும்என் நெஞ்சில் நீங்கா இடம்பெற்றுவிட்டது...
தொடர்ந்து வாசியுங்கள்...சிந்தனையைத் தொடருங்கள்..எண்ணங்களை எழுதுங்கள்....நன்றிகள் பலஎன்றும் அன்புடன்,கொங்கன். கு.முத்துக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக